காஃபி விரும்பிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!! - Seithipunal
Seithipunal


தினமும் காபியை கொண்டே நம் நாளை துவங்குகிறோம். நமது காலை பானங்களில் காபி அதி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. காபியில் உள்ள காஃபின் நமது உடலை சுறு சுறுப்பாக உதவும்.

ஆனால் காபியில் சில தீமைகளும் உள்ளன. காபியை அதிகமாக அருந்துவதால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தினமும் அதிகபட்சம் இரு கப் காப்பி அருந்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவர்கள் எல்லாம் காபியை அருத்த கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கர்ப்பிணிகள்  மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் காபின் பொருட்களை எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெற்றுகொள்ளலாம்.

வேகமாக வளர்சிதை மாற்றம் கொண்டவர்களுக்கு காபி பலவித நன்மைகளை அளிக்கும்.

எந்த பானமாக இருந்தாலும் அளவுக்கு மேல் எடுத்து  கொண்டால் அது நன்மை அளிக்காது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips For Coffee Lovers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->