பொடுகு தொல்லை பிரச்சனையை சரிசெய்ய ஒரே தீர்வு.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பல விதமான சூழ்நிலைகளில் பணியாற்றி வரும் நமக்கு உள்ள பிரச்சனைகளில் பெரும் பிரச்சனையாக முடி உதிர்வு பிரச்சனையானது உள்ளது. இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு பல முறைகள் உள்ள நிலையில்., பொடுகு தொல்லையை குறைப்பதற்கு இயற்கையான முறை உள்ளது. 

பொடுகு தொல்லையை குறைக்க தேவையான பொருட்கள்:

கடல் உப்பு - இரண்டு தே.கரண்டி.,
ஆலிவ் எண்ணெய் - ஒரு கரண்டி.,
எலுமிச்சை சாறு - அரை கரண்டி.,
கண்டிஷனர் - ஒரு கரண்டி... 

செய்முறை:

எடுத்துக்கொண்ட கடல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெயை சேர்த்து இரண்டையும் ஒன்றாக நன்றாக கலக்கி எடுத்து கொள்ளவும். 

இந்த கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து நன்றாக கலக்கி., அதனுடன் கண்டிஷ்னரை சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து கொண்ட பின்னர்., தலையில் தடவி சுமார் இரண்டு நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 

பின்னர் சுமார் இந்து நிமிடம் கழித்த பின்னர் ஷாம்பு தேய்த்து குளித்து வந்தால்., நமக்கு தலையில் எண்ணெய் ஊடுருவி உரோமத்தின் புத்துணர்ச்சி அதிகரித்து., உரோமத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்களின் மூலமாக உரோமத்திற்கு தேவையான நன்மைகள் கிடைக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to cure podugu problem for girls and boys by naturally


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal