வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பது நல்லதா? - Seithipunal
Seithipunal


மக்கள் அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது உடலுக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு ஏற்படுத்துகிறது. அது என்னவென்று இந்த பதிவில் காண்போம்.

* காபியில் உள்ள காஃபின் வயிற்றின் அமில உற்பத்தி தன்மையை அதிகரித்து நெஞ்செரிச்சல், வயிறு எரிச்சல் மற்றும் குமட்டல் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது.

* காஃபின் நமது உடலில் சிறுநீரை அதிகரிக்கும். எனவே உடலில் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல், பதட்டம், தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படலாம். 

* அதிலும் குறிப்பாக இரைப்பை அழற்சி நோய் உள்ளவர்கள், வயிற்றுப் புண், தோலில் அலர்ஜி உள்ளவர்கள், தூக்கப் பிரச்சனைகள் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் பதட்டம் உள்ளவர்கள் டீ, காபியை வெறும் வயிற்றில் எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கவே கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drinking tea and coffee disease


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->