சுவையான இளநீர், தக்காளி சூப்.! - Seithipunal
Seithipunal


தேவைப்படும் பொருட்கள் :

இளநீர் - 2 கப் 
தக்காளிச் சாறு - கால் கப்,
இஞ்சிச் சாறு - ஒரு ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

தாளிக்க தேவை :

கடுகு, பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 2 பல்

செய்யும் முறை :

இளநீர், இஞ்சிச் சாறு, தக்காளிச் சாறு, உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி, நுரைத்து வருகையில்... தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.

கடைசியாக மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomato tender coconut soup


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal