சந்தனம் + ரோஜா நீர்...! பிம்பிள் மறையும், எண்ணெய் ஒழியும் ரகசியம்...!
Sandalwood rose water secret disappearing pimples and reducing oil
சந்தனம் + ரோஜா நீர் (Pimple & Oil Control Pack)
பொருட்கள்:
1 ஸ்பூன் சந்தனப்பொடி
தேவையான அளவு ரோஜா நீர்
செய்முறை:
சந்தனப்பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் ரோஜா நீரைச் சேர்த்து பேஸ்ட் போல கலக்கவும். அதை முகத்தில் சமமாக தடவி 20 நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரால் கழுவுங்கள்.

பிம்பிள் குறைப்பு: சந்தனத்தின் இயற்கையான ஆன்டி-பாக்டீரியல் தன்மை முகத்தில் இருக்கும் பாக்டீரியாவை குறைத்து பிம்பிள்களை தடுக்கும்.
எண்ணெய் கட்டுப்பாடு: ரோஜா நீர் முகத்தில் அதிகமாக சுரக்கும் எண்ணெயை கட்டுப்படுத்தி, முகத்தை fresh-ஆ வைத்திருக்கும்.
சருமம் குளிர்ச்சி: இந்த பேக் முகத்தில் சுடச்சூட்டையும், எரிச்சலையும் குறைத்து குளிர்ச்சியை தரும்.
முகம் பிரகாசம்: தொடர்ச்சியாக பயன்படுத்தினால் சருமம் மென்மையாகவும், பிரகாசமாகவும் மாறும்.
இந்த பேக், குறிப்பாக oily skin மற்றும் pimple problem உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
English Summary
Sandalwood rose water secret disappearing pimples and reducing oil