நாவிற்கு சுவை தரும் பால் கோழுக்கட்டை (Payasam Style) செய்லாமா..?
milk kolukottai
பால் கோழுக்கட்டை (Payasam Style)
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
பால் – ½ லிட்டர்
வெல்லம் / சர்க்கரை – ½ கப்
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்

செய்வது எப்படி:
முதலில்,அரிசி மாவால் சிறு உருண்டைகள் செய்து வேகவைக்கவும்.பாலை கொதிக்கவைத்து அதில் வெல்லம், ஏலக்காய் சேர்க்கவும்.அதில் வேகவைத்த கோழுக்கட்டை உருண்டைகள் போடவும்.