இந்த dish பேர கேட்டாவே சிரிப்பீங்க... பேர் தெரியுமா...? குலிச் (Kulich) – ரஷ்ய ஈஸ்டர் கேக்
Kulich russian easter cake
குலிச் (Kulich) – ரஷ்ய ஈஸ்டர் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா – 2 கப்
ஈஸ்ட் – 1 டீஸ்பூன்
பால் – ½ கப்
முட்டை – 2
சீனி – ½ கப்
உலர் திராட்சை, கிஸ்மிஸ் – ½ கப்

செய்முறை:
முதலில்,மைதா, ஈஸ்ட், பால், முட்டை, சீனி சேர்த்து மாவு பிசையவும்.அதில் உலர் திராட்சை கலந்து 1 மணி நேரம் புளிக்க வைக்கவும்.கேக் டின்-இல் ஊற்றி அவனில் சுடவும்.
English Summary
Kulich russian easter cake