Kids favourite! திணை இனிப்பு இடியாப்பம் quick-ஆ பண்ணலாம் வாங்க...
Kids favourite Lets make quick and easy sweet idiyappam
தினை இனிப்பு இடியாப்பம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
தினை மாவு - அரை கிலோ
சர்க்கரை - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில்,தண்ணீருடன் சிறிதளவு உப்பு சேர்த்து, கொதிக்க வைத்து அதில் தினை மாவை சேர்த்து கிளரவும்.பிறகு,அந்த மாவை இடியாப்ப அச்சில் இட்டு பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.கடைசியாக அதனுடன் சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் ஆகியவற்றை கலந்து சூடாக சாப்பிடலாம்
English Summary
Kids favourite Lets make quick and easy sweet idiyappam