விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... வாயில் வச்சத்தும் கரையும் கசகசா கோழுக்கட்டைசெய்லாமா..?
Khus Khus kolukottai
கசகசா (Khus Khus) கோழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
கசகசா – 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் – ½ கப்
தேங்காய் – ¼ கப்

செய்வது எப்படி:
முதலில்,கசகசாவை வறுத்து பொடிக்கவும்.அதில் வெல்லம், தேங்காய் சேர்த்து பூரணம் செய்யவும்.கோழுக்கட்டை செய்து ஆவியில் வேகவைக்கவும்.