மாதவிடாய் வலி.. இயற்கையாக குறைக்க என்ன செய்யலாம்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலங்களில் பெண்கள் அதிகளவில் மாதவிடாய் சமயத்தில் அவதியுற்று வருகின்றனர். மேலும்., தொடர் பணிகள் மற்றும் ஓய்வின்றி உழைத்து வருவதன் காரணமாக கடுமையான வலிகளுக்கு மாதவிடாய் சமயத்தில் உள்ளாகின்றனர். இந்த தருணத்தில்., மாதவிடாய் வலிக்கான காரணங்கள் குறித்து அறிந்து கொள்வது கட்டாயமாகிறது. 

மாதவிடாய் சமயத்தில் வலிகள் ஏற்படுவதற்கு., அதிகளவு காலை உணவுகளை தவிர்ப்பது மற்றும் பணிசுமையின் காரணமாக காலையில் உணவுகளை தவிர்ப்பது., ஹார்மோன்களின் சமநிலையின்மை மற்றும் குறைபாட்டின் காரணமாக., மாதவிடாய் தாமதமாகி அதிகளவு வலியை ஏற்படுத்துகிறது. இதனால் கட்டாயம் காலை உணவை தவிப்பது பெரும் பிரச்சனையாகி விடுகிறது. காலையில் உணவாக இட்லி அல்லது கஞ்சியை கூட எடுத்து கொள்ளலாம். 

periods, menstruation, மாதவிடாய், மாதவிடாய் வலிக்கான காரணங்கள்,

இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகளாக இருப்பது., காலையில் எழுந்தவுடன் அல்லது வெறும் வயிற்றில் ஜீரண உறுப்புகளானது சரியாக செயல்பாடு. இந்த காரணத்தால்., ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு., மாதவிடாய் சாராயத்தில் வலியை ஏற்படுத்துகிறது. மேலும்., அதிகளவு எண்ணெய் வகை உணவுகள் மற்றும் மசாலா வகையான உணவுகளின் உபயோகத்தை தவிர்ப்பது நல்லது. 

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியை குறைப்பதற்கு கடுக்காய் சிறந்த வலி நிவாரணியாகும். இந்த கடுக்காய் கடைகளில் காயாக கிடைக்கும். இந்த கடுக்காயை வாங்கி கொண்டு., இதில் இருக்கும் கொட்டைகளை நீக்கிய பின்னர்., கடுக்காயின் தோலினை உள்ளங்கைக்கு பாதியளவு எடுத்துக்கொண்டு., இரண்டு டம்ப்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து., சிறிதளவு இலவங்கப்பட்டை சேர்த்து ஒரு டம்ப்ளர் குடித்து வந்தால்., மாதவிடாய் சமயத்தின் வலிகள் குறையும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to reduce menstruation pain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal