நேந்திர வாழைப்பழ மிளகு வறுவல் செய்வது எப்படி?
how to prepare nenthira banana peppar fry
தேவையான பொருட்கள்:
பச்சை வாழைப்பழம்
சிவப்பு மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
மிளகு மற்றும் சீரகம்
இஞ்சி பூண்டு விழுது
உப்பு
எண்ணெய்
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தின் தோலை உரித்து, குறுக்காக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் மிளகு சீரக தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைத் சேர்க்கவும்.
இதனை நன்றாகக் கலந்து, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் போட்டு இருபுறமும் வேக வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன் இறக்கினால் சுவையான நேந்திர வாழைப்பழ மிளகு வறுவல் தயார்.
English Summary
how to prepare nenthira banana peppar fry