காலை நேரத்திற்கு ஏற்ற சத்தான பாசிப்பருப்பு அடை.!!
how to make payaththam paruppu adai
தேவையான பொருட்கள்:-
துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்து, பயித்தம் பருப்பு, வரமிளகாய், உப்பு.
செய்முறை:
முதலில் துவரை, கடலை, உளுந்து, பயத்தம் பருப்பு உள்ளிட்ட நான்கையும் ஊறவைத்து வரமிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு சோளமாவை தண்ணீரில் கரைத்து பருப்பு கலவையுடன் சேர்த்து தோசை மாவு போன்று கலக்கி கொள்ளவும்.
பின்பு அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் விட்டு தோசை போல் வார்த்து இருபுறமும் வேக வைத்து எடுத்தால் பயத்தம் பருப்பு அடை தயார்.
English Summary
how to make payaththam paruppu adai