முருங்கைக் கீரை சப்பாத்தி.!!
how to make murungai keerai chapathi
தேவையான பொருட்கள்
சப்பாத்தி மாவு, முருங்கை கீரை, வெங்காயம், பூண்டு, மஞ்சள், உப்பு.
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவை போட்டு உப்பு சேர்த்து வெங்காயம், முருங்கைக்கீரை மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
இது மாவு சிறிது நேரம் ஊறிய பிறகு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து தோசை கல்லில் போட்டு வேகவைத்து எடுத்தால் முருங்கைக்கீரை சப்பாத்தி தயார்.
English Summary
how to make murungai keerai chapathi