மிரள வைக்கும் மீள் மேக்கர் மசாலா.!!
how to make meal meker masala
தேவையான பொருட்கள்:-
வெங்காயம்
தக்காளி
மீல்மேக்கர்
சாம்பார் தூள்
கரம் மசாலா
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
செய்முறை:-
மீல்மேக்கரை பத்து நிமிடம் வெந்நீரில் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, சேர்த்து வதக்கி சாம்பார் தூள், கரம் மசாலா, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சோயாவை வதக்கி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான மீல்மேக்கர் மசாலா தயார்.!!
English Summary
how to make meal meker masala