சுவையான சில்லி பிரட் செய்யலாம் வாங்க..!!
how to make bred chilli
தேவையான பொருட்கள்:-
பிரட்,
பூண்டு,
வெங்காயம்,
குடைமிளகாய்,
வரமிளகாய் விழுது,
தக்காளி சாஸ்,
எலுமிச்சை சாறு,
உப்பு.
செய்முறை:-
முதலில் பிரட்டு துண்டுகளை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பூண்டு, வெங்காயம் வரமிளகாய் உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி சாஸ் எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு பிரட் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சில்லி பிரட் ரெடி.