மத்திய அரசு ஒப்புதல்:பிரதமர் மோடி தலைமையில் 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அனுமதி
Central government approval 57 Kendriya Vidyalaya schools approved under leadership Prime Minister Modi
நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளிகள் திறக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், 20 பள்ளிகள் இதுவரை கேந்திரிய வித்யாலயா இல்லாத மாவட்டங்களில், 14 பள்ளிகள் முன்னேறி வரும் மாவட்டங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பள்ளிகள் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் 87,000 மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உயர்தர கல்வி வழங்கும் நோக்கத்தில் செயல்படும்.
இந்த மொத்த முதலீட்டுச் செலவு ரூ.5,863 கோடி என மத்திய அரசு கணக்கிடியுள்ளது.
English Summary
Central government approval 57 Kendriya Vidyalaya schools approved under leadership Prime Minister Modi