முக அழகை இப்படியும் பாதுகாக்கலாம்.. சருமத்தை பளிச்சென மாற்ற இவற்றையெல்லாம் பயன்படுத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள், முகக்கருமை, வடுக்கள் போன்றவை சரும் அழகை பாதிக்கும்.  அவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி செய்வது என பார்போம்.

தக்காளி:

தக்காளி அரைத்து பேஸ்ட்டாக்கி உங்கள் முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காகத் தடவி 10 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி வர சருமம் மென்மையாவதோடு கரும்புள்ளிகள் மறைய உதவும்.

பப்பாளி:

பழுத்த பப்பாளியை  அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீக்க உதவும்.

கற்றாழை:

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாப்பது அவசியமாகிறது. கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்துவதால் ஈரப்பத்ததை அதிகரிப்பதோடு சருமத்தை மென்மையாக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Face care Tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->