கணவருக்கு அந்த நேரத்தில் அதை கொடுக்கலாமா?... ஒரேயொரு விஷயம் தான்., உற்சாகம் கோடி.! - Seithipunal
Seithipunal


தாய்ப்பால் என்பது இந்த உலகில் எந்த மதிப்பிலான பொருட்களும் விலை கொடுத்தாலும் வாங்க முடியாத ஒன்று. கருவில் இருக்கும் குழந்தைக்கு இணையான அதிசயத்தை, பெண்கள் உடலில் மிகவும் உன்னதமான ஒரு நிகழ்ச்சியே தாய்ப்பால் சுரப்பு என்பதாகும். 

குழந்தைகள் பிறந்து சுமார் ஆறு மாதங்கள் வரை அவர்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும்., இந்த நேரத்தில் கணவருக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? என்ற எண்ணமானது அனைத்து திருமணம் முடிந்த தம்பதியினருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் தான்.  

குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் இருக்கிறது என்ற பட்சத்திலும், குழந்தை ஆறு மாதத்தை தாண்டிய நிலையில் இருக்கும் நேரத்தில் பால் சுரப்பு இருந்தால் அதனை தனது கணவருக்கும் வழங்கலாம்.

இந்த விசயத்திற்கு எந்தவிதமான தடையும் இல்லை, கணவரின் உடல் நலத்தில் எந்தவிதமான நோயும் இல்லை மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் போன்ற தொற்றுகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே கணவருக்கு பாலூட்ட வேண்டும். 

கணவருக்கு ஏதேனும் நோய்கள் இருந்தால் அது குழந்தை பால் குடிக்கும் சமயத்தில் அந்த தொற்றுகள் குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை மற்றும் பிற காரணத்தால் சரியான உறவை மீண்டும் இணையவில்லை என்ற நேரத்தில் கணவருக்கு தாய்ப்பால் வழங்காமல் இருப்பதே நல்லது. 

பெண்ணிற்கு தனது கணவருக்கு தாய்ப்பால் வேண்டும் என்ற ஆசையும், ஆணிற்கு தனது மனைவியின் தாய் பால் பருக வேண்டும் என்ற ஆசையும் இயற்கையாகவே இருக்கும்.. இந்த உணர்வுகள் அவர்கள் இருவருக்கும் ஏற்படுவதால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. 

இது ஒரு இயற்கையான நிகழ்வு தான், இந்த உணர்வை சில பிரச்சினைகள் இருக்கும் சமயத்தில் கட்டுக்குள் வைக்க வேண்டும். இதற்கு கலவி ஆசைதான் முழு காரணம் என்றும் கூறிவிட முடியாது. 

ஏனெனில் பால் சுரக்கும் நேரத்தில் உறவு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையையும், அதனால் கிடைக்கும் இன்பத்தையும் திருமணமான தம்பதியினர் அறிவார்கள். அந்த நிகழ்ச்சியானது இயற்கையானது என்பதால் இந்த விஷயத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Breast Feeding Milk Give to Husband Is Good to Couple Enjoy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->