பீஃப் ஸ்ட்ரோகனாஃப் (Beef Stroganoff) Royal rich குடுக்கக்கூடிய ஒரு உணவு... செய்து பார்க்கலாமா...? - Seithipunal
Seithipunal


பீஃப் ஸ்ட்ரோகனாஃப் (Beef Stroganoff)
தேவையான பொருட்கள்:
மாட்டிறைச்சி துண்டுகள் – 250 கிராம்
வெங்காயம் – 1
காளான் (Mushroom) – ½ கப்
புளித்த தயிர் (Sour cream) – ½ கப்
உப்பு, மிளகு – தேவையான அளவு

 
செய்முறை:
முதலில்,வெங்காயம், காளான் வதக்கி வைக்கவும்.பிறகு மாட்டிறைச்சி துண்டுகளை வறுத்து அதில் சேர்க்கவும்.அதில் உப்பு, மிளகு சேர்த்து சமைக்கவும்.கடைசியில் சவர்க்கிரீம் சேர்த்து கலக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Beef Stroganoff recipe


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->