டிஆர்டிஓ ஏவுகனை சோதனை குறித்து ராஜ்நாத் சிங் தெரிவித்தது என்ன?
What did Rajnath Singh say about DRDO missile test
ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில் ''இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)'' ஆளில்லாத விமானத்திலிருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை நடத்தியது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்:
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தெரிவித்ததாவது,"துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ பரிசோதனை செய்தது. இது இந்தியாவின் பாதுகாப்பு திறனுக்கு மேலும் ஊக்கமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
What did Rajnath Singh say about DRDO missile test