அறிவியில் கண்காட்சியில் இராமாயணத்தை உவமை காட்டிய மேற்குவங்க ஆளுநர்.!!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர், அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட சமயத்தில், மகாபாரத காலத்தில் அர்ஜுனனின் அம்பிற்கு அணுஆயுத சக்தி இருந்ததாக கூறினார். 

மேற்கு வங்கத்தில் இருக்கும் கொல்கத்தா நாரில் அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியினை மேற்கு வங்க ஆளுநரான ஜகதீப் தங்கர் தொடங்கி வைத்து பேசினார். 

இது குறித்து அவர் பேசிய சமயத்தில், கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் விமானத்தை கண்டறிந்தனர். புராதன கதைகளின் படி இராமாயணத்தில் பறக்கும் தேர்கள் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். 

இதனைப்போன்று மகாபாரத காலத்தில் அர்ஜுனனின் அம்பிற்கு அணுஆயுத ஆற்றல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது  என்று தெரிவித்தார். இவரின் கூற்றுகளை கவனித்த அறிவியல் அறிஞர்கள், ஆளுநர் அறிவியல் கண்காட்சியில் இதனைப்போன்று தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west Bengal governor speech about Ramayana in science exhibition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->