2025 - 2026 ஆம் ஆண்டுக்கான ஐ.என்.எஸ்., தலைவராக விவேக் குப்தா தேர்வு..! - Seithipunal
Seithipunal


ஐஎன்எஸ் எனப்படும் ' இந்திய செய்தித்தாள் சொசைட்டி'யின் தலைவராக சன்மார்க் என்ற ஹிந்தி நாளிதழின் விவேக் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.என்.எஸ்., தேசிய அளவில் 800 பத்திரிகைகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன. இந்த சொசைட்டியின் 84-வது ஆண்டு பொதுக் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது. .இக்கூட்டத்தில், 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான ஐ.என்.எஸ்., தலைவராக, சன்மார்க் நாளிதழின் மேலாண்மை இயக்குநர் விவேக் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணைத்தலைவர்  - 'லோக்மத்' நாளிதழின் ராஜேந்திர தார்தா.

உதவித் தலைவர் - 'அமர் உஜாலா' நாளிதழின் தன்மயி மகேஸ்வரி.

கவுரவ பொருளாளர் - 'கிரிஷோபிகா' இதழின் ஆனந்த் நாத்.

பொதுச்செயலாளர் - மேரி பால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட ஐ.என்.எஸ்., செயற்குழு உறுப்பினர்கள் விவரம்:

01.பாலசுப்பிரமணியன் ஆதித்யன் (தினத்தந்தி)

02.கிரிஷ் அகர்வால் (தைனிக் பாஸ்கர், போபால்)

03.சமஹித் பால் (பிரகதிவாடி)

04.சமுத்ரா பட்டாச்சார்யா (ஹிந்துஸ்தான் டைம்ஸ், பாட்னா)

05.ஹோர்முஸ்ஜி என்.காமா (பாம்பே சமாச்சார்)

06.கவுரவ் சோப்ரா (பில்மி துனியா)

07.விஜய் குமார் சோப்ரா (பஞ்சாப் கேசரி, ஜலந்தர்)

08.டாக்டர் விஜய் ஜவஹர்லால் தார்தா (லோக்மத், நாக்பூர்)

09.ஜக்ஜித் சிங் தார்தி (சார்திகலா நாளிதழ்)

10.பல்லவி டெம்போ (தி நவ்ஹிந் டைம்ஸ்)

11.விவேக் கோயங்கா (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், மும்பை)

12.மகேந்திர மோகன் குப்தா (தைனிக் ஜாக்ரன்)

13.பிரதீப் குப்தா (டேட்டாகுவெஸ்ட்)

14.சஞ்சய் குப்தா (தைனிக் ஜாக்ரன், வாரணாசி)

15.ஷைலேஷ் குப்தா (மிட் டே)

16.ஷிவேந்திர குப்தா (பிசினெஸ் ஸ்டாண்டார்டு)

17.யோகேஷ் ஜாதவ் (புதாரி)

18.ராஜேஷ் ஜெயின் (நியூ இந்தியா ஹெரால்டு)

19.சர்விந்தர் கவுர் (அஜித்)

20.விலாஸ் ஏ.மராத்தி (தைனிக் ஹிந்துஸ்தான், அமராவதி)

21.ஹர்ஷா மேத்யூ (வனிதா)

22.த்ருபா முகர்ஜி (ஆனந்த பஜார் பத்ரிகா)

23.நிதீஷ் (பாலபூமி)

24.பிரதாப் பவார் (சாகல்)

25.ராகுல் ராஜ்கெவா (தி சென்டினெல்)

26.ரமேஷ் (தினகரன்)

27.அதிதேப் சர்க்கார் (தி டெலிகிராப்)

28.அமம் ஷா (குஜராத் சமாச்சார்)

29.கிரண் தாக்கூர் (தருண் பாரத், பெல்காம்)

30.சவுபாக்யலஷ்மி கனகெல் திலக் (மயூரா)

31.பிஜூ வர்கீஸ் (மங்களம் பிளஸ்)

32.வெங்கட் (ஈநாடு)

33.குந்தன் வியாஸ் (வியாபார்- ஜன்மபூமி)

34.கிரண் வதோதாரியா (வெஸ்டர்ன் டைம்ஸ்)

35.சோமேஷ் சர்மா (ராஷ்ட்ரதுாத் சப்தஹிக்)

36.ஜெயந்த் மாமென் மேத்யூ (மலையாள மனோரமா)

37.எல்.ஆதிமூலம் (ஹெல்த் அண்ட் தி ஆன்டிசெப்டிக்)

38.மோஹித் ஜெயின் (எகனாமிக் டைம்ஸ்)

39.கேஆர்பி ரெட்டி (சாக்சி)

40.ராகேஷ் சர்மா (ஆஜ் சமாஜ்)

41.ஷ்ரேயாம்ஸ் குமார் (மாத்ருபூமி)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vivek Gupta elected as INS chief


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->