திரிபுராவில் தொடர் முன்னிலையில் பாஜக.! நிகழ போவது என்ன? - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி மிக விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் கட்சியான பாஜக முன்னிலை பெற்று வருகிறது. மற்ற கூட்டணி கட்சிகளும் முன்னிலை வகித்த வண்ணம் உள்ளது.

காலை 12.00 மணி நிலவரப்படி,

பாஜக 32 இடங்கள் பிடித்து முதல் இடத்திலும்,

இடது சாரி மற்றும் காங்கிரஸ் 17 இடங்கள் பிடித்து இரண்டாவது இடத்திலும்,

டிப்ரோ மோத்தா கட்சி 9 இடங்கள் பிடித்து மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tripura election result 2023


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->