பதைபதைக்கும் வீடியோ...! 242 பயணிகளுடன் சென்ற விமானம், கீழே விழுந்து விபத்து...! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் ஒன்று, இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டன் புறப்பட்டது.இது அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், விமான நிலையம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமானத்தில் 242-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து பயணிகளின் நிலை குறித்து விபத்து நடைபெற்ற இடத்தில் தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

shocking video A plane carrying 242 passengers crashes


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->