வீடியோ கால்.. காட்ட கூடாததை காட்டிய நபர்! பேரதிர்ச்சியில் இளம் பெண்!!
sex chat with bengaluru boy
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண், பெங்களூருவில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தினசரி வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் வருவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் மிகவும் மன உடைசல் அடைந்த அந்த பெண், இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதை தனக்கு சாதகமா பயன்படுத்தி கொண்ட அந்த மர்ம நபர், கடந்த அக்டோபர் 19ம் தேதி குறிப்பிட்ட ஆபாச மெசேஜ்களை அனுப்பியதுடன், வாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் ஒன்றையும் செய்துள்ளார்.
வீடியோ காலை அந்த பெண் எடுக்கவில்லை, தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். அதன் பிறகு யாரோ தன்னுடன் பணிபுரியும் ஒருவர்தான் இப்படி மெசேஜ் செய்கிறார் என்று அந்த பெண் கண்டுபிடித்துள்ளார். இதனை தொடர்ந்து பெங்களூரு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து, அந்த நபரை தேடி வருகின்றனர்.
English Summary
sex chat with bengaluru boy