ராஜஸ்தான் | சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் பத்திரமாக மீட்பு! மீட்பு: ஒருவர் பலி! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான், கோலிஹான் சுரங்க பகுதியில் லிப்ட் கயிறு அறுந்து விபத்துக்குள்ளானதில் சிக்கிக்கொண்ட 14 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் 14 பேரில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மீதமுள்ளவர்கள் ஒரு சில காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

மேலும் உயிரிழந்தவரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ஆய்வுக்காக சென்ற அதிகாரிகள் லிப்டில் பயணித்த போது கயிறு அறுந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan lift accident involved peoples rescued 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->