பா.ஜ.க வெற்றி பெற்றால்... இதுதான் நடக்கும் - ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunalகாங்கிரஸ் கட்சியின் எம். பியும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, பா.ஜ.க கையில் வைத்திருக்கும் அரசியல் அமைப்பு புத்தகத்தை பார்த்து கிழிக்க விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் இந்திய மக்களாகிய நாம் அனைவரும் அதனை அனுமதிக்க மாட்டோம். 

பா.ஜ.க வெற்றி பெற்றால் இட ஒதுக்கீட்டை நீக்கிவிடுவார்கள். பொது நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாகும் நிலை உண்டாகும். 

நாடு முழுவதும் 22 பணக்காரர்களால் நடத்தப்படும். இதனை தடுக்க  மக்களுடைய அரசாங்கம் ஆட்சி அமைக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi says bjp destroy constitution


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->