பெண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. "வேலை நேரம் குறைப்பு".. முதலமைச்சர் அறிவிப்பு..!!
Puducherry govt women employees reduced working hours by 2hours
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதநிலையில் புதுச்சேரி அரசுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் 2 மணி நேரம் வேலை குறைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசு பெண் ஊழியர்களும் வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9 மணிக்கு பதிலாக 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதுமானது என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி மாநில அரசு பெண் ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்கள் இடையே இந்த அறிவிப்பு வரவேற்பு பெற்றுள்ளது.
English Summary
Puducherry govt women employees reduced working hours by 2hours