குடியரசு தலைவர் - பிரதமர் மோடி திடீர் சந்திப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இதனைப்போன்று சீன - இந்திய எல்லை பிரச்சனையும் அதிகரித்துள்ளது. சீனாவின் அத்துமீறலால் பல வருடத்திற்கு பின்னர் இந்தியா - சீனாவிற்கு போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி, நாட்டின் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக லடாக் சென்று மோடி திரும்பிய நிலையில், குடியரசு தலைவருடன் திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக குடியரசு தலைவரிடம் எடுத்துரைக்கட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Meet and discuss with Ram Nath Govind


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal