தன்னுடன் உல்லாசமாக இருந்த தாயின் அந்தரங்க வீடீயோவை பிள்ளைகளுக்கே அனுப்பிய கள்ளக்காதலன்.! பின் அரங்கேறிய சம்பவங்கள்.!
Illegal boyfriend send there video to lover son
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் பகுதியில் 43 வயது பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். கேட்டரிங் ஏஜென்சி ஒன்றில் அந்தப் பெண் பணிபுரிந்து வருகின்றார். 15 ஆண்டுகளுக்கு முன்பாக தனது கணவரை பிரிந்த அந்த பெண் தனியாக குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.
அந்த பெண்ணுக்கு வேறொரு ஆடவனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. ஆனால், இருவருக்குள்ளும் புரிதல் இல்லாததால் அந்த உறவை முறிக்க பெண் திட்டமிட்டார். இதனால், அந்த பெண்ணை பழி வாங்க நினைத்த கள்ளகாதலன் அவருடைய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவருடைய குழந்தைகளுக்கு அனுப்பி இருக்கின்றார்.
இந்த கோலத்தில் அம்மாவை கண்ட அந்த குழந்தைகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தனது தாய்க்கு கால் செய்து திட்டி இருக்கின்றனர். மேலும், அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக அந்த நபர் தெரிவிக்க பயந்துபோன பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இதனை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Illegal boyfriend send there video to lover son