முதலில் பார்வை.. பிறகு உல்லாசம்.. ஹெட் மாஸ்டர் செய்த கேவலமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மாணவியிடம் வகுப்பறையிலேயே பாலியல் அத்துமீறல் செய்த ஹெட் மாஸ்டரை படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்திலுள்ள எச்.டி கோட்டை தாலுகாவில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது இந்த பள்ளியில் ஹெட் மாஸ்டராக ஒரு ஆண் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பள்ளியில் நிறைய மாணவிகள் பயின்று வந்துள்ளனர். பள்ளி ஹெட்மாஸ்டர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

முதலில் வகுப்பறைக்கு வந்து மாணவர்களை கண்காணித்து தனக்கு பிடித்த மாணவிகளை தனது ரூமுக்கு அழைத்துச் செல்வார். பின்னர் அவர்களிடம் நயமாகப் பேசி தனது வலையில் விழ வைப்பார். அதன் பின்னர் வேறு மாணவிகளை பார்வையிட்டு அவர்களை அறைக்கு வரவழைப்பார். இந்த பாலியல் தொல்லை பள்ளி மாணவர்களுக்கு தெரியவந்தது. 

எனவே இந்த ஹெட் மாஸ்டரை எப்படியாவது கையும் களவுமாக பிடித்து விட வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஒருநாள் மாணவியிடம் ஹெட்மாஸ்டர் ஜாலியாக இருந்த போது ஒளிந்திருந்து படம் எடுத்து விட்டனர். இதனை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதை கண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Head master sexually harassed students


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal