ஆபாச பட மோகம்.. ஆண்களுக்கு இணையாக பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!  - Seithipunal
Seithipunal


இணைய வசதிகள் அறிமுகமான நாள் முதலாக தியேட்டர், சிடி போன்றவைகளில் ஆபாச படங்களை பார்த்து கொண்டு வந்திருந்தவர்கள், இன்று அவர்களது கையில் இருக்கும் மொபைல் போனில் விதவிதமாக மற்றும் லட்சக்கணக்கான படங்களை பார்க்கும் அளவிற்கு ஆபாச திரைப்படமானது இணையதளங்களில் உருவாகி, மேலும் பெருகி கொண்டே வருகிறது. 

மேலும், இது போன்ற ஆபாச படங்களை அவர்களது, நண்பர்களுக்கும் பகிருவது, மற்றும் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது போன்றவை தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

Image result for ஆபாசம்  seithipunal

இவ்வாறு அடிமையானவர்கள் அதிகமானவர்கள் ஆண்களாகவே இருந்தனர். இந்த நிலையில் பெண்களும் இவ்வித படங்களுக்கு அடிமையாகி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆபாச படங்களை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை 2 சதவீதமாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையானது இணையவசதி வளர்ச்சியினால் ஆபாச படங்கள் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை 32% என்கின்ற அளவுக்கு அதீத வளர்ச்சியை அடைந்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girls watching porn videos equal on boys


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->