பரபரப்பு! அனில் அம்பானிக்கு சொந்தமான 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை...!
Excitement Enforcement Directorate raids 35 places belonging to Anil Ambani
டெல்லி மற்றும் மும்பையிலுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் 'அனில் அம்பானி'க்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இதில் கடன் பெற்று திரும்ப செலுத்தாததால், மோசடியாளர் என SBI அறிவித்தது.இந்நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.மேலும், இந்த சோதனையானது அனில் அம்பானிக்கு சொந்தமான 35 இடங்களிலுள்ள 50 நிறுவனங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, 25க்கும் மேற்பட்ட நபர்களும் விசாரிக்கப்பட்டனர் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி இருந்தது.
இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்ற புகாரில் ED சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Excitement Enforcement Directorate raids 35 places belonging to Anil Ambani