புதுச்சேரி மதுபிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியான செய்தி.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கு கொரோனா ஊரடங்கில் தொழில்கள் முடங்கி வருமான இழப்பு ஏற்பட்ட போது, அதனை ஈடுகட்டுவதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு படியாக புதுச்சேரி அரசு மதுபானங்களுக்கு ‘கொரோனா வரி’ என்றாய் ஒன்றை விதித்து நிதி நெருக்கடியை சரி செய்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தகவலின் படி, புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை முழுவதுமாக ரத்து செய்ய அரசு முடிவு செய்து, அரசின் முடிவிற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கினால், மதுபானங்களின் விலை பழைய விலைக்கு மாறும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona tax cancel


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal