இந்தியாவில் 1,04,781 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை.! 22 ஆயிரத்தை கடந்த ஒருநாள் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 288,538,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 5,453,217 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 253,714,393 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனாவால் 16,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 220 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,48,38,804 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,861,579 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 481,486 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில்  22,775 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 8,949 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  406 நோய்த்தொற்றால் இறந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் 1,04,781 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,431 உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CORONA REPORT IN INDIA JAN 1


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->