5 நாள் மட்டும் வேலை... 17% ஊதிய உயர்வு... குஷியில் வங்கி ஊழியர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் அனைத்து பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கும் 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஊதிய உயர்வு மூலம் நாடு முழுவதும் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் வேலை என்கிற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central govt announced 17 persent salary hike for Bank staffs


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->