வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநில பெண் உதவி வணிகவரித்துறை அதிகாரி லஞ்சம் பெற்றவிவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் புதுச்சேரியில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று வாகனங்களில் வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரசு ஊழலில் திளைத்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வரும் நிலையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகினறனர் என்பது குறிப்பிடத்தக்கது,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBI Raid in puducherry Commercial Tax Office


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->