பகீர் செய்தி! விபத்தில் பலியாகிய குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி...! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான 'ஏர் இந்தியா' விமானத்தில், அம்மாநில முன்னாள் முதல்வர் 'விஜய் ரூபானி' பயணம் செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171- ல் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் என்ற அதிர்ச்சி தகவல்  தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரின் Boarding Pass சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த 2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக பணியாற்றிய ரூபானி, பயணிகள் பட்டியலில் 12வது நபராக அவரது பெயருள்ளது.இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Breaking news Former Gujarat Chief Minister Vijay Rupani dies in an accident


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->