பிரதமர் மோடிக்கு முதல் ஆளாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள டிரம்ப்..!
Trump is the first person to wish PM Modi a happy birthday
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (செப்டம்பர் 17) 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலை =பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: 'எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர் டிரம்ப்பிற்கு நன்றி 'இந்தியா-அமெரிக்க நட்புறவை உலகளவிற்கு எடுத்துச் செல்வோம். என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தியா மெது அமேரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு தொடர்ந்து அமெரிக்க இடையே எதிர்மறை கருத்துக்கள் எழுந்துள்ளன. அதனை தொடர்ந்து 'நான் எப்போதுமே மோடியுடன் நண்பராக இருப்பேன்' எனக் டிரம்ப் கூறியிருந்தார்.
இதற்கு, டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவ தாக பிரதமர் மோடி பதில் அளித்துள்ள நிலையில் இன்று பிரதமர் மோடிக்கு முதல் நபராக ட்ரம்ப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
English Summary
Trump is the first person to wish PM Modi a happy birthday