2024-25ம் நிதியண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் ஜூலை 23ம் தேதி 2024-25ம் நிதியண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 3வது முறையாக மோடி பிரதமரான பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Breaking News‌ Central Govt Nirmala Sitharaman Budget 2024 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->