''இது தேர்தல் பிரச்சார அரசியல் விழா'' - திருமாவளவன் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், அயோதியில் இராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக அயோத்தி ராமர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. 

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பகல் 12:20 மணிக்கு நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்வதற்கான ஏராளமான பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் வருகை புரிந்துள்ளனர். 

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் விழா குறித்து திருமாவளவன், அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழாவாக அயோத்தி ராமர் கோவில் விழா உள்ளது. 

சங் பரிவர்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணி திரள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhya Ram temple Kumbhabhishekam Thirumavalavan 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->