எதிர்ப்புகளை மீறி, சொந்த மருமகளை.. மனைவியாக்கிய மாமனார்.. 70 வயதில் திருமணம்.!
70 Years Uttar Pradesh Old Men marry His Daughter in law
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு நபர் தனது மருமகளையே மனைவியாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உம்ராவ் கிராமத்தில் வசித்து வரும் 70 வயதான கைலாஷ் யாதவ் என்பவருக்கு திருமணம் நடந்து நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். மனைவி இறந்துவிட தனிமையில் அவர் வசித்து வந்துள்ளார்.

கைலாசின் மூன்றாவது மகன் சில வருடங்களுக்கு முன் உயிரிழந்து இருக்கின்றார். இந்த நிலையில், அவரது மூன்றாவது மருமகளும் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
28 வயதான அந்த மருமகளை கைலாஷ் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் இந்த திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மருமகளுக்கு வேறு ஒரு இளைஞராக பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.
English Summary
70 Years Uttar Pradesh Old Men marry His Daughter in law