காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்.. பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை..! - Seithipunal
Seithipunal


3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலைசெய்யப்பட்டனர்.

காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் இருந்து கட்டுப்பாட்டுக்கோடு பகுதி வரை ராணுவனும் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.  அப்போது, மடியான் நானக் பகுதியில் இருந்து 3 பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர்.  அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் சரணடையுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால், அவர்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறியதுடன் நோக்கி துப்பாக்கிச்சூடும் நடத்தினர். உடனடியாக படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 terrorist killed in Kashmir


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->