ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க இதோ சிம்பிளான வழிகள்.! 2 ஸ்பூன் போதும்.!   - Seithipunal
Seithipunal


தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் சில பானங்களை அருந்துவதால் நமது உடல் எடை கட்டுக்குள் இருக்கும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

தண்ணீர் :நமது உடலில் எடையை கட்டுக்குள் வைத்திருக்க தண்ணீர் மிக அவசியமான ஒன்றாகிறது. உடலை நீரெற்றமாக வைத்திருப்பது நமது உடலை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும்.

கிரீன் டீ : டயட் பிரியர்கள் , பால் உணவுகளை விரும்பாதவர்களுக்கு கிரீன் டீ ஆரோக்கியமான பானம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க கிரீன் டீ உதவுகிறது.

பிளாக் டீ : இதுவும் பால் விரும்பாதவர்கள் அருந்தும் பானம். இந்த பானத்தை அருந்துவதால் நமது உடல் தேவையில்லாத கொழுப்பு மற்றும்சர்க்கரையை உறிஞ்சுவதை தடுக்கிறது.

புரோட்டீன் ஷேக் : உடல எடையை குறைக்க நினைப்பவர்கள் பலர் புரோட்டீன் ஷேக் அருந்துகின்றனர். டயட்டை காட்டிலும் புரோட்டீன் டயட் கலோரிகளை கரைப்பதில் வேகமாக ஈடுபடுகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிள் சைடர் வினிகர் :, அசிட்டிக் அமிலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இந்த மூலப்பொருள் ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ளது. இது மட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளும் அளவை குறைக்கவும் உதவுகிறது.

காய்கறி ஜூஸ் : காய்கறி சாற்றில் நார்ச்சத்து உள்ளது. இது எடையை குறைக்க உதவுகிறது. இருப்பினும், காய்கறிகளை சாப்பிடுவது பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Weight loss Tips for one weak 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->