அக்கி சரி செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..! அக்கி வகைகள், தீங்கு, உணவு ரகங்கள்...!
Things to know before fixing shinglesTypes of shingles harm food types
அக்கி வகைகள் :
அக்கி சின்னம்மை
ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ்
இவ்விரண்டு வகைகளும் வலியை உண்டாக்கும். மருத்துவரிடம் ஆலோசித்து முறையான சிகிச்சை பெறவேண்டும்.

அக்கியின் பாதிப்புகள் :
கட்டி உடைந்து புண் ஆனாலும் தழும்புகள் எதுவும் ஏற்படாது ஆறிவிடும். சொறிந்தாலோ, கீறினாலோ தொற்றாகி தழும்புகள் ஏற்படும்.
சவ்வுப்படலம் சருமத்தில் சேரும் இடத்தில் இது வர வாய்ப்புள்ளது. வாய், மூக்குப் பகுதிகளில் சிலருக்கு அதிக பாதிப்புத் தெரியும்.
அந்தரங்கப்பகுதியிலும் வரலாம். சருமத்தில் வரலாம். உடலில் வயிற்றில், நெஞ்சில் வரலாம்.
கிருமி நரம்பில் தங்கி, சருமத்தில் அந்த நரம்புப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். கண்களைக் கூட பாதிக்கலாம்.
உணவு வகைகள் :
உண்ண வேண்டிய உணவுகள் :
கஞ்சி
இளநீர்
குளிர்ச்சியான உணவுகள்
பால்
நீர்மோர்
கரும்புச்சாறு
ஆப்பிள்
ஆரஞ்சு
திராட்சை
சத்துமாவு
தவிர்க்கவேண்டிய உணவுகள் :
இறைச்சி
காரம்
அதிக உப்பு
English Summary
Things to know before fixing shinglesTypes of shingles harm food types