சர்க்கரைவள்ளி கிழங்கின் மகத்தான மருத்துவ குணங்கள்.!  - Seithipunal
Seithipunal


* சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புசத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இவை உடல் தசை, எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. 

* இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடுவது நல்லது. 

* இதில் உள்ள வைட்டமின் பி, சி, நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்து போன்ற உடலில் உள்ள காயங்கள் வீக்கங்கள் போன்றவற்றை விரைவில் குணப்படுத்தும். 

* பெண்கள் சர்க்கரைவள்ளி கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அவர் சேர்த்துக் கொள்வதால் விரைவில் பெண்களுக்கு கரு உருவாதல் உறுதியாகும். 

* சர்க்கரை வள்ளி கிழங்கு தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் செல்களின் அழிவினை தடுக்கலாம். உடல் புத்துணர்ச்சியுடன் இளமையாக எப்பொழுதும் இருக்கும். 

* புற்றுநோய் வராமல் தடுக்க சர்க்கரை வியாதிக்கு மிகவும் உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை வாய்ந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sweet potato medicinal benefits


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->