அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு 2-வது இடம்! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு 2024 -ல் இந்தியாவில் 13,476 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,796 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.

அவ்வகையில், இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அதிகம் மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. அதற்கு முந்தைய இடத்தில் டெல்லி பிடித்திருக்கிறது.

அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 2,490 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும், நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகார் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில்,கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் எவ்வளவு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன? என்பது குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் அடங்கிய பட்டியல் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking news Tamil Nadu ranks 2nd kidney transplants India


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->