மாரடைப்பு வந்த பின் காக்கும் முறைகள் மற்றும் உணவு முறைகள்...!
Methods and diets for protection after heart attack
மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள் :
மாரடைப்பு என சந்தேகித்ததும் மருத்துவரால் செய்யப்படும் முதலுதவி, நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுப்பது, ஆஸ்பிரின் மாத்திரை தருவது, நாக்கின் அடியில் வைக்கப்படும் மாத்திரை தருவது. நெஞ்சு வலியும், மனப்பதட்டமும் குறைய மருந்துகள் இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.
இருதய துடிப்பு அதிவேகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கும் போது செய்யப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறை மூலம் மட்டுமே மாரடைப்பால் ஏற்படும் வலியை குறைக்கலாம்.

மாரடைப்பின் தாக்கத்தையும், தீவிரத்தையும் கட்டுப்படுத்தலாம். உரிய நேரத்தில் முதலுதவி பெறுவதால், மாரடைப்பால் நேரும் திடீர் மரணங்களை தவிர்க்கலாம்.
உணவுமுறைகள் :
மீன்
பூண்டு
பருப்பு வகைகள்
பீன்ஸ்
தண்ணீர்
உடற்பயிற்சிகள்
தியானம்
மூச்சிபயிற்சி
மாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி :
சிறந்த மருத்துவ உதவி கிடைக்கும் வரை, நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.
English Summary
Methods and diets for protection after heart attack