கோடை கால நேரத்தில்.. இந்த உணவெல்லாம் தொட்டுக் கூட பாக்காதிங்க.!
Do Not Eat These Food in summer
கோடை காலங்களில் நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்ததாகும். நீர்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்.
கோடை காலத்தில், அதிக காரம் அதிக எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிடுவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

டீ, காபி அதிகம் குடிக்க கூடாது. வெயில் காலங்களில் மாவு, பண்டங்கள் கோதுமை கிழங்கு வகைகள், வேர்க்கடலை, மைதா போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
மேலும், அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் சூட்டை கிளப்பி விட்டு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்.

மேலும், நாம் சாப்பிடும் சைவ உணவுகளில் கூட காரம், உப்பு, புளிப்பு ஆகியவற்றை குறைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
English Summary
Do Not Eat These Food in summer