வில்வமரத்தின் இலைகளை இவ்வாறு செய்து குடித்தால்., உடலில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக க்ளோஸ்.!!
do eat vilva leaf to gain more health and cure this problems
தினமும் வில்வ மரத்தில் உள்ள இலையை சாறாக எடுத்து சுமார் 20 மிலி குடித்து வந்தால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவானது கட்டுக்குள் கொண்டு வரப்படும். அதிகளவில் சிறுநீர் தேவையற்று வெளியேறிக்கொண்டு இருந்தால் அந்த பிரச்சனையும் உடனடியாக நீங்கும்.
உயர் இரத்த அழுத்த நோய் உள்ள நபர்கள்., வில்வமரத்தின் இலைகளை உலரவைத்து பொடியாக அரைத்து., நீரில் ஒரு தே.கரண்டி சேர்த்து நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தமானது உடனடியாக நீங்கும்.

தினமும் இரவு வேளையில் உணவை உண்ட பின்னர் வில்வ பழத்தின் சதையை ஒரு நெல்லிக்காயுடன் சேர்த்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் துவக்கத்தில் இருக்கும் புற்று நோய்யானது நீங்கும். அதுமட்டுமல்லாது காச நோய் உடனடியாக நீங்கும். இந்த முறையை சுமார் 48 நாட்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் நமது உடல் நலமானது மேம்படும்.
பசியின்மை பிரச்சனை உள்ள நபர்கள்., வில்வ மரத்தின் இலையை பொடியாக அரைத்து வைத்து., ஒரு தே.கரண்டி தேன் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை பிரச்சனையானது உடனடியாக நீங்கி., பசிக்கும் தன்மையை ஏற்படுத்தும்.

குடலில் தேவையற்ற புழுக்கள் இருக்கும் பிரச்சனையால் அதிரும் நேரத்தில்., வில்வ பழத்தை உலரவைத்து சுமார் 5 கிராம் அளவு எடுத்து கொண்டு தேன் அல்லது வெந்நீரை சேர்த்து இரண்டு முறை என்று மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடலில் இருக்கும் புழுக்கள் வெளியேறி ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு நோயால் அவதியுறும் நபர்கள் வில்வ மரத்தின் இலைகளை அரைத்து சுமார் 5 கிராம் அளவிற்கு எடுத்து கொண்டு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு நோய்யானது உடனடியாக குணமாகும்.
English Summary
do eat vilva leaf to gain more health and cure this problems